DWorks

போரூர் அருகில் பெயிண்டரை எடுங்கள்

ஒரு அறை, முழு வீடு, கேட் அல்லது கடை முகப்பு. பெயிண்டர்களின் மதிப்பீடும் செய்த வேலைகளும் பார்த்து, அழைத்துப் பேசுங்கள்.

எதற்காக எடுக்கலாம்

  • ஒரு அறை அல்லது முழு வீடு பெயிண்டிங்
  • கேட், கிரில், கதவுகள்
  • கடை முகப்பு, சிறு அலுவலகம்
  • விழாவுக்கு முன் சிறு திருத்தங்கள்

எப்படி வேலை செய்கிறது

  1. வேலையைப் பதிவிடுங்கள்வேலை, நாள், கூலி. ஒரு நிமிடம் போதும், இலவசம்.
  2. விண்ணப்பித்தவர்களைப் பாருங்கள்அருகிலுள்ளவர்கள் விண்ணப்பிப்பார்கள். மதிப்பீடு, செய்த வேலைகள், சரிபார்ப்பு தெரியும்.
  3. அழைத்துத் தேர்ந்தெடுங்கள்பிடித்தவரை அழையுங்கள். உங்கள் முழு முகவரி அவருக்கு மட்டும்.
  4. கூலி கொடுத்து மதிப்பிடுங்கள்வேலை முடிந்ததும் நேரடியாகக் கூலி கொடுத்து, மதிப்பிடுங்கள்.

நாங்கள் சேவை செய்யும் பகுதிகள்

போரூர் · வளசரவாக்கம் · ராமாபுரம் · முகலிவாக்கம் · ஐயப்பன்தாங்கல் · மதனந்தபுரம் · கெருகம்பாக்கம் · மணப்பாக்கம்

போரூரில் தொடக்கம், பிறகு சென்னை முழுவதும்.

மற்ற வேலைகளுக்கும் ஆள் எடுக்கலாம்